தமிழக - ஆந்திர எல்லையான பலமனேர் கிராமத்தில் 15 காட்டு யானைகள் முகாம்

சென்னை: தமிழக - ஆந்திர எல்லையான பலமனேர் கிராமத்தில் 15 காட்டு யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம் பலமனேர் கிராமத்தில் புகுந்துள்ள காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

Related Stories:

>