×

காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவம்.: டிஐஜி-க்கு மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ்

சேலம்: சேலத்தில் காவலர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : DIG , Trader killed in police attack: State Rights Commission notice to DIG
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி