×

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநருடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் உடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி, எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும்  நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : BJaka ,MD ,Governor of Tamil Nadu ,Chennai Kindi ,PA , BJP MLAs and executives meet the Governor of Tamil Nadu in Chennai
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...