ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது.: ஐகோர்ட் கிளை

மதுரை: ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ஒய்வு பெற்ற அரசு ஓட்டுநர் போக்குவரத்து கழகத்துக்கு கட்டிய அபராதத்தை திரும்ப செலுத்த கோரியது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>