மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட ரூ.8,441 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்

டெல்லி: மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட ரூ.8,441 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. விஜய் மல்லையா,  நிரவ் மோடி, மெகுல் சோக்சியின்சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.

Related Stories: