திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்-மில் ரூ. 2.50 லட்சம் திருடிய ஊழியர் கைது

திருவாரூர்: திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்-மில் ரூ. 2.50 லட்சம் திருடிய வங்கி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி ஒப்பந்த ஊழியர் இளையராஜா(38) பணம் திருடியதாக வங்கி காசாளர் கொடுத்த புகாரின் போரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: