சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடித்த கும்பலில் ஒருவன் கைது

அரியானா: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை அடித்த கும்பலில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அரியானாவில் ஒரு கொள்ளையன் சிக்கிய நிலையில் மேலும் 3 பேரை தனிப்படை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related Stories:

More