டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பவார் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>