லட்சத்தீவின் புதிய சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிப்பு: கேரளா அரசு உத்தரவு

லட்சத்தீவு: லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரஃ புல் படேல் கொண்டு வந்த புதிய சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய புதிய சட்டங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>