தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். 9 மாதங்களாக அதிமுக அரசு எவ்விதம் மின் பராமரிப்பும் செய்யாததே மின்வெட்டுக்கு காரணம் என அமைச்சர் கூறினார்.

Related Stories:

>