×

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பேரையூர், புல்வாய்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.


Tags : Madulathur ,Ramanadhapura District , Heavy rains in and around Mudukulathur in Ramanathapuram district
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.11 முதல்...