தேசிய நெடுஞ்சாலை முறைகேடு விவகாரம்: 83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு முறைகேடாக நிலம் பெற்ற விவகாரம் தொடர்பாக 83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக பீமன்தாங்கல் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

Related Stories: