×

15 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 15 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நேற்று நிராகரிக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் அளித்தார். ஹைட்ரோகார்பன் புதிய ஆய்வுக்காக அரியலூர்-10, கடலூரில் 5 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கவும் அனுமதி இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Tags : South Empire , Rejection of ONGC's applications for permission to set up 15 oil wells: Minister Thangam Southern
× RELATED பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த...