குஜராத் மாநிலம் நள்ளிரவில் வானில் மர்மமான ஒளிக்கீற்றுகள்: மக்கள் குழப்பம்

குஜராத்: குஜராத் மாநிலம் நள்ளிரவில் வானில் மர்மமான ஒளிக்கீற்றுகள் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வானில் தென்பட்ட ஒளிக்கீற்று வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டா, விமானமா என்று தெரியாததால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.

Related Stories:

>