சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு நாள்: கனிமொழி அஞ்சலி

சென்னை: சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு தினத்தையொட்டி கனிமொழி அஞ்சலி செலுத்தினார். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் அஞ்சலி செலுத்தியது.

Related Stories:

>