மறைந்த எழுத்தாளர் கி.ரா.விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ரா.விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. துளசி அய்யா வாண்டையார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ காளியண்ணணுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.

Related Stories: