உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - மழை காரணமாக 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

சௌத்தெம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - மழை காரணமாக 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்திய அணியை விட 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளனர்.

Related Stories:

>