25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் இயக்கத்தில் நேர இடைவெளி மாற்றம்: நிர்வாகம் தகவல்

சென்னை: 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் இயக்கத்தில் நேர இடைவெளி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான சேவையில் முறையே, 1,2 மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர்-விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் 1 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். சென்ட்ரல்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை தடத்தில் 2 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

Related Stories:

>