×

கரூர் வேட்டமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஊழல் புகார்

கரூர்: கரூர் வேட்டமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஊழல் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கரூர் துணைப்பதிவாளர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Karur Vetamangalam ,Agricultural Co-op Bank , Corruption complaint over Rs 50 lakh in Karur Vettamangalam Primary Agricultural Cooperative Bank
× RELATED கடன் தள்ளுபடி கேட்டு வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திடீர் முற்றுகை