×

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வால்பாறையில் 2, சின்னக்கல்லார், சோலையார், தேவாலா, பந்தலூரில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Tags : Nilgiris ,Coimbatore ,Theni ,Chennai Meteorological Department , Nilgiris, Coimbatore and Theni districts likely to receive heavy rains tomorrow: Chennai Meteorological Department
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...