குஜராத் கலோல் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

குஜராத்: காந்திநகரில் உள்ள கலோல் ரயில் பாலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>