நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்

சென்னை: முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிதத்தைப் போல் நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிரான மசோதவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>