பெங்களூருவில் மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை முதல் 2,000 பேருந்து சேவைகளை இயக்க முடிவு

பெங்களுர்: பெங்களூருவில் மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை முதல் 2,000 பேருந்து சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் இருந்து முக்கிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். பெங்களுரு பெருநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>