சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. நாளை தொடங்கும் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை acoe.annauniv.edu-ல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
Tags : Anna University ,Hall , Engineering student, re-selection, hall ticket