×

புதுக்கோட்டையில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை

புதுக்கோட்டை: ஆலங்குடியில் மதுபோதையில் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் வினோத்குமார் கொலை தொடர்பாக நரிப்பேட்டையை சேர்ந்த 6 [பேர் கைதான நிலையில் மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


Tags : Whik , Pudukottai: A youth was beaten to death by a drunken man in Pudukkottai
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்