புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை  சூறையாடியதாக பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது. பா.ஜெ.க.வினர் மீதி ரெட்டியார்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Related Stories: