உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போதிய வெளிச்சம் இல்லாததால் தற்காலிகமாக போட்டி நிறுத்தம்

சௌத்:  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2ம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் தற்காலிகமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய அணி, 3 விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளனர்.

Related Stories:

>