தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: