×

சென்னை தேனாம்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அயனாவரம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வியாசர்பாடி, கீழ்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம்  உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Chennai, rain
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...