உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பு

சவுத்தாம்ப்டன்: சவுத்தாம்படனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 34, சுமான்கில் 28 ரங்களிலும் ஆட்டமிழந்துள்ளனர்.

Related Stories:

>