உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு

சவுதாம்ப்டான்:  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டானில் நடைபெறுகிறது.

Related Stories:

>