×

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஆஜர்

சென்னை: கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் பெண்கள், சிறுவர்களை இழிவாக பேசிய புகாரில் யூ-டியூபர் மதன் நேற்று கைது செய்யப்பட்டார்.


Tags : Babji Madan Azhar ,Saidapet court , Babji Madan Azhar arrested in Saidapet court
× RELATED புதிய நீதிமன்றம் தொடக்கம்