இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மதியம் 2.30 மணி தொடக்கம்

சென்னை: இந்தியா-நியூசிலாந்து விளையாட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மதியம் 2.30 மணிக்கே தொடங்குகிறது. நேற்று மழையால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் 3 மணிக்கு பதில் 2.30க்கு போட்டி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>