கோபா அமெரிக்க கால்பந்து போட்டி: அர்ஜெண்டினா அணி வெற்றி

பிரேசில்: கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் உருகுவே அணியை அர்ஜெண்டினா அணி வீழத்தி வெற்றி பெற்றது. பிரேசில் தலைநகர் பிரேசியாவில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Stories:

>