×

நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் 3 வாரம் தங்கியிருந்து தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்கிறார். அமெரிக்காவில் 2-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ரஜினி உடல்நிலையை பரிசோதித்து கொள்கிறார். 



Tags : Rajinikant ,America , Actor Rajinikanth, Flight, Physical Examination, USA
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!