×

எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:  சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் இடையிலான சிறப்பு ரயில் (06865, 06866), எழும்பூர் - கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (06101, 06102), சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (02695, 02696), சென்ட்ரல் - ஆலப்புலா இடையே சிறப்பு ரயில் (02639, 02640), சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்  (02671, 02672), எழும்பூர் - ராமேஸ்வரம் இடையிலான சிறப்பு ரயில் (06851, 06852) நாளை (20ம் தேதி) மற்றும் 21ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.  அதேபோல், கோவை - நாகர்கோயில் இடையிலான சிறப்பு ரயில் (0668, 02667), திருவனந்தபுரம் - மதுரை சிறப்பு ரயில் (06343, 06344), மதுரை - புனலூர் சிறப்பு ரயில் (06729, 06730), எழும்பூர் - திருச்சி  சிறப்பு ரயில் (02653, 02654) நாளை  (20ம் தேதி) மற்றும் 21ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும்.




Tags : Egmore, Central , 10 special trains resume operation from Egmore, Central
× RELATED சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து...