நாளை மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் மதன்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்குப்பின் நாளை மாலை மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். தருமபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோவாக பதிவிட்ட புகாரில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: