×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து முதல் நாள் ஆட்டம் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை ஆட்டம் தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.




Tags : India ,New Zealand ,World Test , India - New Zealand cancel first day match of World Test Championship final
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா