தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.: ஐகோர்ட்

சென்னை: தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர் மீது நவடிக்கை எடுக்க விதிகள் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>