மழையால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதில் தாமதம்

சவுதாம்டன்: சவுதாம்டனில் மழை பெய்து வருவதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories:

>