ரூ.4 கோடி உள்ள பப்ஜி மதன்-மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கு முடக்கம்

சென்னை: ரூ.4 கோடி உள்ள பப்ஜி மதன்-மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். காலையில் பப்ஜி மதனை கைது செய்த நிலையில் வங்கிக் கணக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: