வலுவான தமிழகத்தை உருவாக்க திமுக-வுடன் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.: ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான மற்றும் வலுவான தமிழகத்தை உருவாக்க திமுக-வுடன் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். தானும் தனது தாயார் சோனியா காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியாரை சந்தித்தது மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: