சட்டப்பேரவை நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து முடிவு.: சபாநாயகர் அப்பாவு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்ற மரபுப்படி ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன்.

Related Stories:

More
>