சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார். 21-ம் தேதி சட்டமன்றத்தில் உரையாற்ற முறைப்படி ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

More
>