×

தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க முதன் முறையாக நடிகர் தனுஷ் ஒப்பந்தம்

சென்னை: தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.


Tags : Sanush , Actor Dhanush has signed on for the first time to act in a Telugu film
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...