தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் தீ விபத்து

சென்னை: தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர் பணிமனையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

Related Stories:

>