மதுராந்தகம் அருகே மாம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் காவலாளி கத்தியால் குத்திக்கொலை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மாம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் காவலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்க் காவலாளி பாண்டித்துரையை கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர்.

Related Stories:

More