பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 8 புகார்கள் வந்துள்ளது: மத்திய மண்டல ஐ.ஜி.

திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறையில் 8 பாலியல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. கூறியுள்ளார். மயிலாடுதுறையில் மட்டும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 8 புகார்கள் வந்துள்ளதாக ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories:

>