உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்

திருமயம்: உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையின் நகலை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 29-க்கு ஒத்திவைத்தனர். 2018-ல் விநாயகர் சதுர்த்தி விழாவின்  போது ஐகோர்ட் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஹெச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டுளள்து.

Related Stories: