காங்கேயம் பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

காங்கேயம்: காங்கேயம் பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் பரப்பளவு நிலம் மீட்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் நடராஜ் தலைமையில் அதிகாரிகள் குழு சிவிலியார்பாளையம் பரமசிவன் கோலுக்குச் சொந்தமான 70 ஏக்கர் நிலம் அறநிலையத்துறை மீட்டது.

Related Stories: